Monday, February 28, 2011

அஜீத்தின் பில்லா-2-வை இயக்குகிறார் சக்ரி டோலட்டி

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.

கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர். தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது. 

Saturday, February 26, 2011

Ajith gets new script, director for Billa 2


It seems Ajith is in no mood to let go of his ambitious project Billa 2.

The actor, who was earlier slated to team up with Billa director Vishnuvardhan for the sequel, has apparently fallen out with the director. But Ajith can't let his project suffer due to the strained relationships.

It was earlier reported that the film was put on backburner as Vishnu started shooting Sarvam with Arya. Ajith too went ahead with Venkat Prabhu's Mankatha. Buzz was that the two will unite once their ongoing projects are complete. But the blow was when even after completing Sarvam, Vishnuvardhan failed to shift focus to Billa 2 and started another project in Telugu with Pawan Kalayan.

An industry source tells us, "Ajith is well aware of Vishnu's lack of interest in making the sequel to the film that's been a great hit in Ajith's career. Therefore it comes as no surprise that Thala has decided to team up with another director."

Ajith has joined hands with the director of Unnai Pol Oruvan, Chakri Toleti for Billa 2. The actor and director are penning a new script and have decided to take the project on floors in April or May this year.

We wonder what Vishnuvardhan will have to say about the development.

Friday, February 25, 2011

Ajith’s punch line in Mankatha!

Here’s what Ajith fans have been eagerly waiting for – his punch line in Mankatha. It is: “Ellarum kettavan na ivan romba kettavan.” The next big question is the release date of Mankatha and its director Venkat Prabhu is flooded with questions about it. Answering this, Venkat has said that the music launch and the film’s release will be announced very soon and fans need to wait patiently for it.
Regarding his next project, Venkat has said he would like to deal with one film at a time and right now Mankatha is his centre of attraction.

Monday, February 21, 2011

அஜீத் - விஜய் இணையும் ஆக்ஷன் படம்

ஓ.கே... கோலிவுட்டில் இப்போது 'மோஸ்ட் வான்டட்’ எதிர்பார்ப்பில் இருக்கும் படம் *'மங்காத்தா’! சில வருடங்களாகவே சீரியஸ் தொனி படங்களில் நடித்து வரும் அஜீத், வேண்டி விரும்பி வெங்கட் பிரபுவின் காமெடி ட்ரீட்மென்ட் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டு இருக்கிறார். 'தல’ ஹீரோ, 'வாலு’ டைரக்டர் என்ற வித்தியாச காம்பினேஷன் நிச்சயம் அஜீத் ரசிகர்களை உற்சாகமூட்டும். பரபரவென முன்னேறி வரும் படப்பிடிப்பு கூடாரத்தினுள் எட்டிப் பார்த்ததில் இருந்து...
*அஜீத் - த்ரிஷா இடையே முத்தக் காட்சி ஒன்று அவசியம் என்று ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார் வெங்கட் பிரபு. முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் த்ரிஷா ஓ.கே சொல்ல, அஜீத்துக்கோ ஏகத் தயக்கம். *'அவசியமா... கட்டாயம் வேண்டுமா? உறுத்தலா இருந்துராதே!’ என்று பலமுறை கேட்டுச் சமாதானமான பிறகுதான் இசைந்திருக்கிறார் அஜீத். மிக நெருக்கமான அந்த முத்தக் காட்சி நாலு டேக்குகள் வரை நீண்டது.
'எல்லோரும் கெட்டவன்னா, இவன் ரொம்பக் கெட்டவன்!’ படத்தில் அஜீத்துக்கான பஞ்ச் லைன் இது.
* 'மங்காத்தா’ - 'வேலாயுதம்’ படப்பிடிப்பு இடைவேளைகளில் அஜீத் - விஜய் சந்தித்துக் கொண்டபோது, 'மங்காத்தா’வில் அர்ஜுன் கேரக்டர் பற்றி விஜய்யிடம் விவரித்திருக்கிறார் வெங்கட் பிரபு. 'அட, செம கேரக்டருங்க... எனக்கே அதைப் பண்ண ஆசையா இருக்கு!’ என்று வாய்விட்டு ஆதங்கப்பட்டு இருக்கிறார் விஜய்
* ' 'கில்லி’ படத்துல உங்க காமெடி பார்க் குறப்போ இப்பவும் நான் சிரிச்சுட்டு இருப்பேன். இந்தப் படத்துல அந்த அளவுக்கு காமெடி பண்ண ஸ்கோப் இருக்குற கேரக்டர். செமத்தியா ஹோம்வொர்க் பண்ணிட்டு இருக்கேன். என்னோட அல்ட்டிமேட் காமெடி படமா இது இருக்கும்!’ என்று அப்போது விஜய்யிடம் கூறி இருக்கிறார் அஜீத். 'ஆஹா.... அது ஒண்ணுதான் நம்ம டிபார்ட்மென்ட். அதுலயும் போட்டிக்கு வந்துட்டீங்களா!’ என்று ஜாலியாகக் கலாய்த்து இருக்கிறார் விஜய்.
* ரஜினியின் ஹிட்டான 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை!’ பாடலின் சில வரிகளை ரீ-மிக்ஸி ஒரு பாடல் துவங்குகிறது. தொடர்ந்து 'அம்பானி பரம்பரை... அஞ்சாவது தலைமுறை... ஆனந்தம் ஒருமுறைதான்!’ என்று அஜீத் பாணிக்கு மாறுகிறது பாடல்.
படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் டைரக்டருக்கே தெரியாத சஸ்பென்ஸ். காரணம், அவருக்கே தெரியாதே! இன்னும் அஜீத் கேரக்டருக்குப் பெயர் சூட்டப்படவில்லை!
அஜீத் - விஜய் இடையேயான நட்பு இறுக்கமாகி இருக்கிறது. எந்த அளவுக்கு இறுக்கம் என்றால், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கலாம் என்று முடிவு எடுக்கும் அளவுக்கு! 'மங்காத்தா’ பட பப்ளிசிட்டி சமயம், இந்தத் தகவலைத் தெரிவிக்கலாம்  என்று ரகசியம் காக்கிறார்களாம்!
இருவரையும் இணைத்து இயக்குவது..? வெங்கட் பிரபு! இவர் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை அஜீத்- விஜய் இருவரிடமும் சொல்லி இருக்கிறார். அவர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. 'எனக்கு அந்த கேரக்டர்!’ 'எனக்கு இந்த கேரக்டர்!’ என்று மல்லுக்கட்டத் துவங்கியிருக்கிறார்கள். அரண்டு போன வெங்கட், 'அதுக்குள்ள ஏன் அவசரம்? இன்னும் நான் ஸ்க்ரீன்ப்ளே சரி பண்ணிக்கிறேன்!’ என்று கூறியிருக்கிறாராம்.
'அமிதாப், தர்மேந்திரா சேர்ந்து நடிச்ச 'ஷோலே’ இந்திய சினிமாவில் மைல்கல். அது மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஆசை. பவர்ஃபுல் ஆக்ஷன் சேருங்க, கலர்ஃபுல் காதல் சேருங்க, சியர்ஃபுல் காமெடி சேருங்க!’ என்று வெங்கட் பிரபுவின் தோள் தட்டி அனுப்பி இருக்கிறார்கள் இருவரும்!

Wednesday, February 16, 2011

Animation in Mankatha

There have been reports that the entire Mankatha team has moved to Mumbai for the next schedule in Dharavi area but this news turns out to be only half true. Director Venkat Prabhu clarified that it was just him and his crew who went to Mumbai on a location hunt and that Ajith and rest of the cast were not there and no shooting happened.
The next schedule is said to happen in Chennai and the shoot in Mumbai will happen much later. The director also added that there will be a 3-4 minute animation sequence that is being created by world class technicians and that it will be one of the major highlights of the film. With the slow progress and detailed shooting and post production, looks like Mankatha might not release on May 1st, but we hope it will!

Tuesday, February 15, 2011

‘Mankatha’ game continues at Mumbai


Having completed couple of schedules as fast as possible, the entire crew of ‘Mankatha’ has now flown down to Mumbai for the final schedule. Right at the beginning, when Venkat Prabhu wanted to kick-start the shooting much before completing the script, Ajith Kumar was so clear about the process of completing the script first and then going for the shooting. Well, as Venkat Prabhu could hear to the instructions of Ajith Kumar, everything is goin as planned now.

The final schedule of ‘Mankatha’ will be completed soon and the post production phase will begin from March. Both Dayanidhi Azhagiri of Cloud Nine Movies is keen on releasing the movie on May 1st, 2011 for the occasion of Ajith Kumar’s birthday.

Thursday, February 10, 2011

மதுரையில் மங்காத்தா டீம்

அல்டிமேட் ஸ்டார் அஜீத் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இது அஜீத்தின் 50வது படம். இதன் அடுத்தகட்ட படிப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியும் மங்காத்தா படத்தை தல பிறந்தநாள் அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கும் என தெரிகிறது. மேலும் மதுரையில் மார்ச் 1ந் தேதி முதல் படப்பிடிப்பு நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Wednesday, February 9, 2011

‘Billa-2’ to be completed in 90 days

Vishnuvardhan is finally ready to direct his favourite star Ajith once again. The ‘Billa’ duo will this time come together for ‘Billa-2’, a prequel to the blockbuster. The film will go on floors in April, once the Thala completes his 50th venture ‘Mankatha’.
“The script is ready long back and Vishnuvardhan is just waiting for Ajith to complete Mankatha. Billa-2 will be completed in 90 days and will hit the screens in 2011 itself,” say sources in the know.
They add: “Vishnuvardhan has always completed shoots of all his earlier films in three months. So he has decided to wrap up Billa-2 too within the same time. His script, which has all the technical details, will come to his rescue to achieve the target.”
Besides ‘Billa-2’, Vishnuvardhan also has in hands a Telugu project with Pawan Kalyan. Titled ‘The Shadow’, the film is a high voltage action entertainer which will have some big names in its cast.

‘Mankatha’: Last schedule in Mumbai

With little more than two months left for ‘Mankatha’ to hit the screens, the cast and crew of ‘Thala’ Ajith’s 50th film are extremely busy with the project. “The team led by Venkat Prabhu is working overtime to get things right,” sources say.
“The shooting is almost over but for the last schedule which is planned in Mumbai. It will start in the last week of this month. Important scenes on Ajith and Trisha will be shot there,” they maintain.
Confirming this, Trisha, who will join the ‘Mankatha’ team in Mumbai on February 26, says, “I already had a blast working with Ajith, Venkat and others. Eagerly looking forward for the Mumbai schedule.”
Claiming that he film will be a complete entertainer, the actress adds: “It is going to be a rollicking movie and a treat to the audience.” Buzz is that ‘Mankatha’ is about gambling that takes place during cricket matches.

Tuesday, February 8, 2011

PROUDLY SAY THALATHALAPATHY

It seems that the two mass groups of the fans started to mix up without collision. After the success of Vijay`s KAVALAN, things started to change. Vijay being praised for his performance in KAVALAN is not something new as the actor has already proved his dynamic acting towards such roles long before a decade. But the positive feedback and appreciation for the actor from a particular group is something unique and happens for the first time.
Yes, two big group of Kollywood film industry Ilayathalapathy Vijay Fans and Thala Ajith Fans have finally started to alter their mind of vengeance. The recent meeting of the two masses would have made way for their respective fans to collaborate mutually. The other reason,fans (or people) realize certain super powers of the state humiliating an actor for his stage speech and creating problems for the other during his film release. Taking such statements into their mind Vijay fans and Ajith fans have started giving their mutual positive feedback for the actors.
Kavalan already having its fast rollercoaster journey seated with family member, Vijay fans and non Vijay fans, its now time for Ajith`s Mankatha. Mankatha getting ready to hit the screens later this year has built great expectations among Ajith fans. But this time it is not only Ajith fans waiting for Mankatha, but also a major part of Vijay fans waiting with their hands wide open to receive Ajith`s Mankatha and to give their positive feelings. Hope everything goes well for the heroes in the future.
And finally, Tamil cinema seems to move on the right track. If this condition prevails there is even a chance for the two masses to share the screen in future. Who knows, a time might come where we can find some big faces like Rajinikanth, Kamal Hassan,Vijay, Ajith, Vikram Sharing the screen making Tamil people`s dream come true. Behindwoods need to be congratulated for spreading out its positive wave towards Tamil cinema.

ஜிம் பயிற்சிகள் எடுத்து வரும் அஜீத்...

பரமசிவம் படத்தின் போது மிகவும் சிக்கென தோன்றினார் நம்ம தல அஜீத். தற்போது மங்காத்தா படத்திற்காக காலை,மாலை என்று கடினமான ஜிம் பயிற்சிகள் செய்து வருகிறார் அஜீத். வேறு எந்த ஒரு படத்திலும் இல்லாத ஜாலியாக டென்ஷன் இல்லாமல் நடித்து வருகிறாராம் அஜீத். இதற்கு உதாரணம், அஜீத் சமீபத்தில் மங்காத்தா குழுவினருக்காக ஸ்பெஷல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தில் அப்படியென்ன ஸபெஷல் என்கிறீர்களா? பிரியாணி அஜீத்தின் கைப்பக்குவத்தில் உருவானதுதான் ஸ்‌பெஷல்.

Monday, February 7, 2011

Anushka romances Ajith Kumar in Billa 2?

Tamil superstar Ajith Kumar is gearing up for Billa sequel under Vishnuvardhan direction. Currently the actor is doing his fiftieth film Mankatha. Ajith will join Billa 2 sets in April. Vishnuvardhan is right now in search of lead lady for this movie.

As per the buzz, Vishnu is trying to rope in Anushka as heroine for Ajith Kumar in Billa 2. It is worth mentioning here that Nayanthara has sizzled in Billa and audience will be expecting the same magic from sequel too. Anushka too flaunted her curves in the Telugu version of Billa and hence Vishnu is vying for her dates.

Anushka has been very choosy of late and is not at all in a hurry to sign films. Therefore, Vishnuvardhan has to try harder to rope in this sexy beauty in Ajith film.

Sunday, February 6, 2011

'மங்காத்தா'வில் தாடியுடன் வரும் அஜித்!

சென்னையில் நடந்த 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் என்பதால் விரைவில் மும்பை செல்ல திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. மும்பையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியான தாராவியில் குறிப்பிட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறதாம். இந்தப் பகுதியை எடுத்துவிட்டால் கிட்டத்தட்ட படமே முடிந்தமாதிரி. மார்ச் முதல் வாரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிடுமாம். ரஜினியைபோல உண்மையை மறைக்காமல் தனது சுய தோற்றத்தோடு வெளியே வருபவர் அஜித். 'மங்காத்தா' யூனிட்டில் அஜித், இயக்குநர் வெங்கட் பிரபு என பலரும் தங்கள் ஆப்பிள் ஒயிட் தாடியுடன் காணப்படுகிறார்கள். வெஸ்டர்ன் நாடுகளில் அங்கே தாடிகளில் ஒயிட் எட்டிப்பார்த்தால் முன்பெல்லாம் ரெட் அல்லது கோல்ட் கலரிங் செய்து கொள்வார்கள். இப்போது கலரிங் எதுவும் செய்யாமல் அப்படியே ஒயிட்டாக விட்டுவிடுவதுதான் இப்போது அங்கேயும் ஃபேஷன். இந்த ஃபேஷன் இப்போது அஜித் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. எத்தனை தல ரசிகர்கள் கறுப்பு தாடியிலும் தலைமுடியிலும் வெள்ளை நிறத்தை பூசிக்கொள்வார்களோ? 'மங்காத்தா' படத்திலும் த்ரிஷாவுடன் நடிக்கும் காட்சிகளில் இப்படி தனது நரைத்துப் போன முடி மற்றும் தாடியுடன் வருகிறாராம் அஜித்! 'தல'க்கு தலைமேல எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லையாக்கும்!

Saturday, February 5, 2011

Ajith talks about Billa-2

IN Entertainment (India) Limited, part of the Hinduja Group, has tied up with Chennai-based Wide Angle Creations led by Suresh Balaje and George Pius to produce ‘Billa 2’.
Ajith, carrying on from the blockbuster success of 'Billa' in 2007, will relive the lead role of ‘Billa’. The film, helmed by ace director Vishnuvardhan, will go on the floors in early April 2011 and is being envisaged for a release between December 2011 and February 2012.
Soumik Sen, who heads development at INE, has worked on the screenplay along with Vishnuvardhan and the same is being developed into Tamil dialogue draft presently.
Yuvan Shankar Raja (music director) and Nirav Shah (director of photography), who worked on 'Billa' are likely to be associated with this project too.
Says Sunir Kheterpal, CEO - IN Entertainment, 'INE is looking to develop and produce films with talented Film-makers in Tamil and Telugu and it is an honour to be associated with a brand like ‘Billa’, original producers of ‘Billa’ (which starred Rajinikanth) represented by Suresh Balaje, Ajith and Vishnuvardhan in our first Tamil film.'
Commenting on the association, Suresh Balaje says 'We are delighted to be working with INE and the Hinduja Group. It is a nostalgic homecoming for us as we produced the original ‘Billa’ with Rajinikanth. ‘Billa 2’ will go on the floors in early April 2011 as soon as Ajith's current project Mankatha is completed'.
Ajith adds, putting an end to all speculation around the film, it is my next film and we start filming in early April 2011. Prequel to 'Billa' is an exciting premise and I am delighted to be working with close friends, Suresh Balaje and Vishnu and am glad that we have a strong company like INE backing this project.'
Vishnuvardhan says, 'prequel to ‘Billa’ is a tremendously powerful idea and we have finalized a screenplay which matches the intensity of the underlying idea. We are working towards putting together the winning team'.

‘Mankatha’ is half complete & hit the theatres on May 1

There is more on ‘Mankatha’. The first real multi starrer in recent times is briskly going ahead. Venkat Prabhu who has to let Ajith go to ‘Billa-2’ is getting all sides moving for the film.
He has now started shooting the scenes involving Action King Arjun and Vaibhav with Ajith. Here is a first look of Ajith posing with Arjun, Venkat Prabhu and Vaibhav for ‘Mankatha’,
The enviable cast of the film includes Trisha, Anjali, Lakshmi Rai, Sneha and Premji Amaran. ‘Mankatha’ is half complete and is sure to hit the theatres on May 1.

Friday, February 4, 2011

“Billa 2 is my next film,” says Ajith

A press note from IN Entertainment (INE), part of Hinduja Group, states that its next venture will be Billa 2. Putting an end to all the speculations, the press note states Ajith as having said: “Billa 2 is my next film and we start filming in early April 2011. Prequel to Billa is an exciting premise and I am delighted to be working with close friends Suresh Balaje and Vishnu and am glad that we have a strong company like INE backing this project.”
Vishnuvardhan will begin the project in April 2011 as planned and plans are on to release the film between December 2011 and February 2012.
INE has tied up with Suresh Balaje and George Pius of Wide Angle Creations, who had produced Billa (2007) starring Ajith, Nayanthara and Namitha.
With this press statement it now looks certain that Billa

Thursday, February 3, 2011

அர்ஜூனுக்கு, அஜித் தந்த உற்சாக வரவேற்பு

அஜித்தின் மங்காத்தா படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பது அனைவரும் அறிந்ததே. முதல்நாள் சூட்டிங்கிற்கு வந்த அர்ஜூனுக்கு, நடிகர் அஜித் உற்சாக வ‌ரவேற்பு அளித்துள்ளார்.

க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கும் படம் "மங்காத்தா". இதில் ஹீரோவாக அஜித்தும், ஹீரோயினாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். இவர்கள் தவிர லட்சுமி ராய், வைபவ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த மங்காத்தா ஆட்டத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் சேர்ந்துள்ளார். முன்னதாக அர்ஜூன் கேரக்டரில் நாகர்ஜூன் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசியில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து தான் அர்ஜூனை நடிக்க வைத்துள்ளனர்.

முதல்நாள் சூட்டிங்கிற்கு அர்ஜூன் வந்தபோது, அஜித் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். அன்றைய தினம் அஜித்திற்கு சூட்டிங் இல்லையாம். இருந்தாலும் அர்ஜூன் முதல்நாள் சூட்டிங்கிற்கு வந்ததால், அவரை வரவேற்க வந்தாராம். அஜித்தின் வரவேற்பை பார்த்து, அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினரே வியந்து போனார்களாம். 

Wednesday, February 2, 2011

Billa-2 all set to hit the floors

Ajith’s Billa-2 is all set to grace the floors soon. Director Vishnuvardhan almost completed the pre-production work of the film.

Ajith is playing the title role and the story line will look like the prequel to Billa. Director Vishnuvardhan is taking care in each and every aspect to surpass the earlier part. The film turns around the growth of David Billa and the situations that turned him as world's deadliest done. Ajith will be looking much more stylish than Billa. Nirav Shah has been roped as cameraman and he is going to capture the film with Hi Definition cameras that are currently used in Hollywood. He is planning to bring more stylish and stunning visuals in Billa-2. Suresh Balaji and George Pious are producing the film under the banner of Wide Angle Creations.

Meanwhile, Ajith’s forthcoming film Mankatha is moving on a brisk pace to catch the scheduled date May 1st, 2011.

Tuesday, February 1, 2011

Ajith in Bangkok

Here are the latest happenings from ‘Mankatha’ front. Venkat Prabhu has finished picturising three songs for the film. Ajith Intro Song that was shot in Bangkok, A kuthu song involving Ajith with Premji, Vaibhav and others shot in Chennai and a duet featuring Ajith and Trisha, also shot in Chennai. With this major development ‘Mankatha’ has completed 50 percent of its talkie portions.
And an important action scene was also completed. The highlight of this stunt sequence is that Ajith performed the actions with a Body Mount Camera weighing around 30kg mounted on his body to capture the close actions when he runs, walks and turns.
It’s a known fact that Ajith had lot of surgeries on his body and the actor avoids taking risks while shooting. But when Venkat Prabhu came up with this unique idea, Thala readily agreed. Mankatha‘s Chennai portions will get over by Monday and then the unit will move to Mumbai for the rest of the portions.
The thriller starring Ajith, Arjun, Trisha, Anjali, Lakshmi Rai,Premji, Vaibhav, Makath, Jayaprakash and Subbu Panju is about gambling mafia at work during IPL cricket season.

Ajith is happy with Mankatha progress

The King of opening in southern Industry , Ajith Kumar is gearing up with his silver jubilee movie "Mankatha" which is being directed by Venkat Prabhu. Thrisha Plays the female lead for Ajith .Lakshmi Rai , Arjun ,Mahat Raghavendra , prem gi , Vaibhav will play important roles in the movie. Actress Anjali of Angadi Theru fame will share screen pace with Ajith.

The movie is going in a full swing, The "Mankatha" team is working day and night to finish this project and make it a summer release.Actor ajith is more happy with the way the movie is progressing and he is confident that this movie will be a mile stone in his career. This down-to earth simple human is enjoying well with his team and he has served Biriyani to the whole team prepared by him. This shows how good the team has become strong with eachother.. Ajith has left his car racing life and has decided to make back to back movies without rest. The sequel of Billa will also be done , under the same billa team Vishuvardhan , Nirav Shah , Yuvan. This "Billa2" will go on floors soon after Ajith is back from Mankatha.

Ajith's Mankatha will be released on May 1st. Ajith fans are eagerly waiting to see their Hero in the silver screen. It has been a long gap for ajith movie after Aasal. So its is expected there will be huge celebration by the Thala fans for Mankatha. Will Ajith again come with continous hits ??? Lets see with Mankatha and Billa2.. Come on Thala !!
Related Posts Plugin for WordPress, Blogger...